நான்...
பெரியாரின் பேரனல்ல
மார்க்சின் மாணவல்ல
தம்பி பிரபாகரனின் தம்பியும் அல்ல
அப்படியென்றால் நான் யாரா...?
நான்...
சாதி மத மூடநம்பிக்கைகளை பகுத்தறிவின் மூலம் ஒழித்து விடுதலையை நோக்கி தந்தையின் சிந்தனையில் தம்பியின் வழியில்
ஒழிக்கப்போராடும் கடைநிலை "திராவிடன்"